#ipl #ipl2021 IPL 2021: Matches may not happen in Mumbai due to Coronavirus surge in the state. 2021 ஐபிஎல் தொடர் மும்பை நடப்பது சந்தேகம் என்று தகவல்கள் வருகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது